கிழக்கு மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட யாழ்ஊடக அமைய ஊடகவியலாளர்கள் திருகோணமலை கோனேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர். அதன் பின...
கிழக்கு மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட யாழ்ஊடக அமைய ஊடகவியலாளர்கள் திருகோணமலை கோனேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
அதன் பின் ஆலயத்தை சூழவுள்ள வரலாறு தொன்மை மிக்க இடங்களை பார்வையிட்டனர்.