யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முகமாக துறை சார் தரப்பினருடன் இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந...
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முகமாக துறை சார் தரப்பினருடன் இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.