ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (31) இடம்பெறும் 12ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்...
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (31) இடம்பெறும் 12ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி , ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி, 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி, 19.2 ஒவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 168 ஓட்டங்களுடன் வெற்றி பெற்றது.