யாழ்ப்பாணம் – வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் காலமானார். உடல்நலமின்மை காரணமாக நேற்று யாழ்ப்பாணம் ப...
யாழ்ப்பாணம் – வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் காலமானார்.
உடல்நலமின்மை காரணமாக நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி த.நடனேந்திரன் உயிரிழந்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த.நடனேந்திரன், இரண்டு தடவைகள் தவிசாளர் பதவியை வகித்தமை குறிப்பிடத்தக்கது.