இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதலாவது விக்கெட்டினை கைப...
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதலாவது விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே அவர் தனது முதலாவது விக்கெட்டினை கைப்பற்றினார்.