சுழிபுரம் - சவுக்கடி பகுதியில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான 4 பரப்பு காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு...
சுழிபுரம் - சவுக்கடி பகுதியில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான 4 பரப்பு காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுவீகரிப்பு பணிகளை கைவிட்டு விட்டு நில அளவை திணைக்களம் அங்கிருந்து சென்றது.