யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். தனது வீட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கா...
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
தனது வீட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை தேநீர் அருந்தி விட்டு தனது அறைக்கு சென்ற மாணவி அறைக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.