யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். யாழ்ப்...
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் நாவந்துறை சென் மேரிஸ் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்த தலைமையில் நடைபெற்றது.