தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் பெருமாள் கோயில் வடக்கு வீதியில் அமைந்...
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் பெருமாள் கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெற உள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி மணிவண்ணன் உள்ளிட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வுகள் இடம்பெறும்