யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜக்கிய தேசிய சுத...
யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதன்போது சக வேட்பாளர்களான சுதர்சிங் விஜய்காந்த், நீயூட்டன் எட்வேட், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.