ஹட்டன் - வட்டவளை பகுதியில் தனியார் பேருந்தும் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (25) ...
ஹட்டன் - வட்டவளை பகுதியில் தனியார் பேருந்தும் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (25) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் ஒரு பகுதி உடைந்து இரண்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.