யாழ்ப்பாணம் சென் சாள்ஸ் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டியில் விருந்தினராக கலந்து கொண்ட பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் மாணவர்...
யாழ்ப்பாணம் சென் சாள்ஸ் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டியில் விருந்தினராக கலந்து கொண்ட பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
சென் சாள்ஸ் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை பாடசாலை அதிபர் ஜி.லெனின்குமார் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.