ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களை ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஈரான் மீதான அமெர...
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களை ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கத்தாக்குதல் சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை முற்றிலும் மீறுவதாகும் என்று ரஷ்யா கூறியுள்ளது.