முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார். தனது 82 ஆவது வயதிலேயே முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார். கொழும்பில் உள்ள ஒரு தனியா...
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார். தனது 82 ஆவது வயதிலேயே முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.