தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து...
தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துள்ளார்.
இன்றையதினம்(24) இந்த சந்திப்பானது இடம்பெற்றுள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர், மருத்துவ பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.