முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தகவல்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரம் தடைபட்டதால், வழக்கில் உத்தரவு வழங்குவது 30 நிமிடங்கள் தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.